இராஜா நரேந்திர இலால் கான் மகளிர் கல்லூரி
ராஜா நரேந்திர லால் கான் மகளிர் கல்லூரி (கோப் கல்லூரி அல்லது ராஜா நரேந்திர லால் கான் மகிளா மகாவித்யாலயா என்றும் அழைக்கப்படும் தன்னாட்சி பெற்ற இக்கல்லூரி, மேற்கு வங்காளத்தின் மிட்னாபூரில் உள்ள ஒரு இளங்கலை மற்றும் முதுகலைக்கான மகளிர் கல்லூரி ஆகும். 1957 இல் நிறுவப்பட்ட இக்கல்லூரி, வித்யாசாகர் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
Read article